திங்கள், 18 அக்டோபர், 2010

ஒரு விதை யின்  கதை  

விழுந்து முளைக்க
இடமில்லாமல்
விதிகள் அழுகின்றன


விளை   நிலங்களெல்லாம் 


இப்போது 
வீட்டு மனைகளாக 


திருடன்  

போலீசுக்கும்
போக முடியாது

பெற்றோரிடமும்    சொல்ல
முடியாது

பின்னே
என் இதயம்
திருடியவனை

என்ன செய்வது...?

அன்புடன்

கூடல்

1 கருத்து: