வெள்ளி, 15 அக்டோபர், 2010

எனது வீட்டில் இருந்து  சரியாக 8 .50 க்கு என் ஹீரோ ஹோண்டா பைக்கில் புறப்பட்டேன். எப்படியும் காலை பத்து ௦ மணிக்கு படம போடுவார்கள் என நினைத்து பைக்கை விரட்டினேன். சரியாக ஒன்பது  45 க்கு கார்த்திகை திரை அரங்கு முன்னால் வந்து சேர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக